A budding photographer's blog!

Tiruvathavur Sivan temple

ஆயிரம் வருடங்கள் பழமையுடைய திருவாதவூர் திருமறைநாத சுவாமி திருக்கோவில், திருவாதவூர்.

மகிழ மரங்கள் நிறைந்த சோலையுடைய திருவாதவூர் சைவ சமயக்குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த இடம்.

சங்கப்புலவர் கபிலர், பாரி வள்ளல் ஆகியோரும் இவ்வூரில் பிரந்தவர்களாவர்!

நீங்கள் காண்பது மராமத்து பணிகள் நடந்து கொண்டிருக்கும் கோவில் கோபுரம்.

Thiruvathavur Thirumarainadha swamy temple, Madurai.

Manikavasaga, Kabilar and King Paari were born in this place.

Advertisements

தூரத்தில் தெரிவது சோலைமலை (அழகர்மலை).

புத்த கோவிலாய் இருந்து பிற்பாடு வைணவத்திருப்பதிகளுள் ஒன்றான அழகர் மலையின் சிறப்பாய் அய்யா தொ.பரமசிவன் எழுதியுள்ள “அழகர்கோவில்” என்ற நூலில் காணலாம்.

இந்த படம் எடுக்கப்பட்டது திருவாதவூரின் அருகே இருக்கும் உலகளந்த சோழன் பேரேரியின் கரையில் நின்று.

இந்த பேரேரியின் மடையில் புருசா மிருகத்தின் சிலை ஒன்று உள்ளது.

முன்னே இருக்கும் சிறிய குன்று அரிட்டாபட்டி மலைத்தொடர் ஆகும்.

The Azhagarkovil temple, during the times of Jain heritage in TN, was a buddhist temple. As times passed by, this eventually became a vaishnavite shrine.

The image was made in Ulagalantha Chozhan Pereri which is located in Tiruvathavur. The sluice stones of this huge lakes has a statue of Purusa Mirugam which a mythological beast.

A beautiful and serene route which should be much more beautiful during rains.

ஆலமர நிழலில் மயில்கள் இன்றும் சுற்றித்திரிகின்றன மதுரைப்பக்கம்.

பசுமை நடை சென்ற போது எடுத்த புகைப்படம்..

Shikra Female

A small raptor very common in India. Males and females are differentiated over the color of the iris. Males have red iris and females have orange yellow iris.

Very old custom of Manju virattu in Siravayal.

Very old custom of Manju virattu in Siravayal.