A budding photographer's blog!

Archive for August, 2011

Innavil

Innavil by Rajanna_dr
Innavil, a photo by Rajanna_dr on Flickr.

விழி ஈர்ப்பு விசை… 🙂

vishnu @ காயத்ரி மகாதேவன்

விஷ்ணு. எனது நண்பன். மதுரை செல்கையில் சந்தித்த நொடியில் உருவானது இந்த நட்பு. மேலும் சிற்சில பயணங்களில் ருதுவானது.

இனிய நண்பன் இவன் இருக்க
நான் ஏன் தேடிக்கிடக்க.
– நட்புக்குறள்..

Shalini – blessed by Ganesha’s wild avatar

Train tickets to Madurai – 1000 bucks
Travel and food – 3000 bucks
Camera tickets in temple – 50 bucks

Getting this moment clicked… priceless!!

Fighting with the mahout… bloody awesome! 😀

மதுரை கோவில் யானை. – Elephant of the Meenakshi temple, Madurai

நீண்ட வரிசையில் நின்று
தன் முறை வந்தவுடன்
அம்பது பைசா துதிக்கையில் வைத்து
ஆசையோடு தலை குனிந்த
பள்ளிச் சுற்றுலாவில் வந்த
ஒவ்வொறு சிறுவர் சிறுமிகளுக்கும்
கண்களில் நீர் வழிய
தலையைத் தொட்டு ஒரு
பொக்கை வாய் சிரிப்போடு
நல்லா இருங்கள் என்று
செல்லமாக ஒரு ஆசிர்வாதம்
அன்போடு துதிக்கை குலுக்கி
அம்பது ரூபாய் நோட்டு வைத்த
அயல் நாட்டு தம்பதியர்க்கு
அவர்கள் வேண்டிய வரங்கள் கூட
அன்போடு ஒரு ஆசிர்வாதம்
அடுத்தடுத்து யார் யாரோ
துதிக்கையில் காசு வைத்து
ஆர்வத்தோடு தலை நீட்ட
நல்லா இருங்கள் என்று
ஆசிர்வாதம் கொடுக்கும்
இந்த யானைக்கு – யார்
கொடுத்த ஆசிர்வாத்தில்
கோயில் வாசலில் நின்று
காலில் சங்கிலி கட்டி
சீழ் பிடித்த காலுடன்
பிச்சை எடுப்போம் என்று
தன் வயிற்றின் கிழ் உட்கார்ந்து
ஜீனியர் விகடன் படிக்கும்
பாகனுக்கும் தெரியாது
கோயில் உள்ளே இருக்கும்
சாமிக்கும் தெரியாது!!!

-http://raviaditya.blogspot.com/2009/01/blog-post.html

Gongylophis conicus – Common Sand boa

Total length 3 feet 3 inches (99 cm); tail 3 inches (76 mm). Anterior maxillary and mandibulary teeth a little longer than the posterior. Head covered with small scales. The eye is very small with vertical pupil. Scales very small, smooth or keeled. Tail very short and blunt, not or but very slightly prehensile.

One of the most common snakes of the subcontinent. Quite an aggressive fellow. A fellow mate got a bite with some 5 teeth embedded. 🙂

Dr.Kalidas Menon

Dr.Kalidas Menon by Rajanna_dr
Dr.Kalidas Menon, a photo by Rajanna_dr on Flickr.

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பறிமாரினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?

Will miss you when you move to Hyderabad.

Prabukumar Rangaswamy

Prabukumar Rangaswamy by Rajanna_dr
Prabukumar Rangaswamy, a photo by Rajanna_dr on Flickr.

ஒற்றை கையால்
கேமரா இறுக்கி
மறுகையால்
நான் வரைந்த
ஓவியமெங்கும்
பாரித்திருக்கிறது நீலம்.
நுரைத்து வழிகிறது
உனக்கான
நட்பை கூறும்
வாசகங்கள்.